×

மருத்துவ பொது கலந்தாய்வை ஒன்றிய அரசு வாபஸ் பெற வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தஞ்சை: மருத்துவ பொது கலந்தாய்வை ஒன்றிய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தஞ்சையில் பேட்டியளித்த அவர், காவிரியில் தமிழகத்திற்கான நீரை பெற மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

The post மருத்துவ பொது கலந்தாய்வை ஒன்றிய அரசு வாபஸ் பெற வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,DTV ,Dinakaran ,Thanjana ,Thanjagil ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...